13161 நக்கீரம் 1997.

பாலச்சந்திரன் கௌதமன் (இதழாசிரியர்). கொழும்பு 12: சட்ட மாணவர் இந்து மகாசபை, இலங்கை சட்டக் கல்லூரி, 244, ஹல்ஸ்ரோப் வீதி, 1வது பதிப்பு, 1997. (கொழும்பு 6: நியு கார்த்திகேயன் பிரின்டர்ஸ், 501/2 காலி வீதி, வெள்ளவத்தை).

(16), 122+40  பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 27×20.5 சமீ.

இலங்கைச் சட்டக் கல்லூரியின் சட்ட மாணவர் இந்து மகா சபையின் 1997ஆம் ஆண்டுக்கான ஆண்டு மலர் இதுவாகும். பல்வேறு தமிழ் ஆங்கிலக் கட்டுரைகளுடன் வெளிவந்துள்ளது. ஆசிச் செய்திகள், வருடாந்த அறிக்கைகளுடன், The nallur Kandaswamy Temple (Nirmala Ramachandran), A Background to the understanding of Hinduism as pure religion and social religion (C.Suriyakumaran),  Rituals and Temple (C.V.Wigneswaran), Hinduism and Formation of Values for peace and harmony (Poomani Kulasingam), Women’s Issues: a Hindu Perspective (Naresh Duraiswamy), Hinduism in Sri Lanka (K.Palakidner), Swami Vivekananda and Hinduism, Bhagavad Gita: The Essence of Vedic Knowledge (Indralijini Rajagopalan), Thirumoolar and Science (Swami Umashankarananda), The Influence of Hinduism on Buddhism (R.Aananthy Rajendran), An Interview With Dr.Noboru Karashima: Professor Emiritus, The University of Tokyo and President International Association of Tamil Research ஆகிய ஆங்கிலக் கட்டுரைகளும், நக்கீரர் வரலாற்றுச் சுருக்கம் (சுகந்தி இராஜகுலேந்திரா), கவிதைகள் (சுகந்தி இராஜகுலேந்திரா, தயாள்.சி.செபநாயகம்), நல்லூர் கந்தசுவாமி கோவில்: ஒரு வரலாற்றுப் பின்னணி (சி.க.சிற்றம்பலம்), நல்லை முருகப் பெருமான் திருக்கோயிலும் நல்லை முருக பக்தர் நாவலர் பெருமானும் (பொன்.பூலோகசிங்கம்), சங்கரரின் பிரம்மரும் சைவ சித்தாந்திகளின் சிவனும் – ஓர் ஒப்பு நோக்கு (நா.ஞானகுமாரன்), கலியுகத்தில் ஆத்ம சாதனை (சுவாமி கெங்காதரானாந்தா), என் கடன் பணி செய்து கிடப்பதே (ஜ.மு.சுவாமிநாதன்), திருக்கேதீசுவர ஆலயத்தின் நிலைமை: ஸ்ரீ நகுலேஸ்வரக் குருக்களுடன் ஓர் நேர்காணல், இளைய தலைமுறையினரின் சிந்தனைக்கு (ச.பகீரதன்), சைவ சமயக் கல்வி – ஒரு கண்ணோட்டம் (குமாரசாமி சோமசுந்தரம்), கீதையிலிருந்து சிதறிய முத்து (சுகிர்தா சோமசுந்தரம்), மனிதனை உயர்த்தும் மதம் (விஜயலட்சுமி வரதராஜா), மதம் மனிதனை மதம் கொள்ளச் செய்கின்றதா? (உருத்திராணி கதிர்காமத்தம்பி), சமயக் கோட்பாடுகள் சட்ட ஏற்பாடுகளுக்கு வழிகாட்டியாக அமைகின்றன (சந்திரவதனி அருச்சுனராஜா), இந்து – இன்றும் நாளையும் (ப.ச.மௌலீஸ்வரன்), இந்து சமயத் திருத்தலங்களும் இலங்கையின் சம கால யுத்தமும் – ஒரு கண்ணோட்டம் (அ.பிறேமலிங்கம்), தற்கால இலங்கையில் இந்துத் திருத்தலங்கள் (இரா.செந்தில்குமரன்), அவனருளாலே (க.பிரபாகரன்), சித்திரத் தேர் ஏறி வரும் குமரா (நிலக்ஷன் சுவர்ணராஜா), டாக்டர் கராஷிமாவுடன் ஒரு செவ்வி ஆகிய தமிழ்க் கட்டுரைகளும் இம்மலரில் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 17143).

ஏனைய பதிவுகள்

Deutscher Imkerbund Eulersche zahl Vanadium

Content Tagesordnungspunkt 5 Deutsche Online Casinos Via Diesseitigen Besten Auszahlungsquoten Within 2024 Umfragen Oracle Kasino Malta Diese Selektion Angeschaltet Aufführen Im Kasino Bad Füssing Beim