13168 ஏழாலையம்பதி புங்கடி புவனேஸ்வரி அம்பாள் புனராவர்த்தன சம்புரோஷண மஹா கும்பாபிஷேக சிறப்பு மலர் 2017.

முருகேசு கௌரிகாந்தன் (மலராசிரியர்). ஏழாலை: புவனேஸ்வரி அம்பாள் தேவஸ்தான தர்மபரிபாலன சபை, 1வது பதிப்பு, ஏப்ரல் 2017. (யாழ்ப்பாணம்: கணபதி அச்சகம், 54/2, தலங்காவல் பிள்ளையார் கோவிலடி, திருநெல்வேலி).

xii, 80 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: ரூபா 320., அளவு: 24.5×19 சமீ.

இம்மலரில் ஆசி மற்றும் வாழ்த்துச் செய்திகள், திருவூஞ்சல் -பாடல் (அருளானந்தசிவம்), ஏழாலை புவனேஸ்வரி அம்மன் ஆலய வரலாறு (இரா.வை.கனகரத்தினம்), அம்பிகையின் அருட்கோலங்கள் (ப.கோபாலகிருஷ்ணஐயர்), பிள்ளையார் வழிபாடு(சி.முருகவேள்), அருளுடைமை (மு.ஞானப்பிரகாசம்), கந்தன் கலியுக வரதன் (பேரம்பலம் கனகசபாபதி), வாழ்வியற் சீரும் மேல்கதிப்பேறும் (மு.கந்தையா), பல்பெருஞ் சமயஞ் சொல்லும் பொருள் (நா.முத்தையா), வழிபாடு வலிமைபெற வாய்த்த அவயவங்கள் (சிவ.சண்முகவடிவேல்), அம்பாளின் சக்தித் தத்துவம் (நா.செல்லப்பா), அம்பாளின் தரிசனம் (இரத்தினம் தேவகாந்தன்), புதுமை பூத்தவள் புவனேஸ்வரி (நாகபூஷணி பாலசுப்பிரமணியம்), அளப்பரும் சக்திகொண்ட அம்பாள் (மு.இந்திராணி), கடவுளைப் புரிந்துகொள்ளுதல் (சந்திரலேகா வாமதேவா), மேற்குலகில் இந்துப் பண்பாடு (விக்கினேஸ்வரி பவனேசன்), வாழ்க்கை வழிகாட்டியாகக் கோயில் வழிபாடு (சிவசம்பு பத்மநாதன்), ஏழாலை எம்பதி (ஞானப்பிரகாசம் தேவதேவன்), படைப்பின் தன்மையும் எமது பணியும் (உறவன்), தாய் என்ற தத்துவம் (வி.கோபாலன்) ஆகிய ஆன்மீகப் படைப்பாக்கங்கள் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்