13196 அருள் ஒளி: சரவணையூர் பார்வதி நடராஜர் நினைவு வெளியீடு.

நினைவு மலர்க்குழு. யாழ்ப்பாணம்:  அமரர் பார்வதி நடராஜர் நினைவுக் குழு, 1வது பதிப்பு, ஆனி 1997. (அச்சக விபரம் தரப்படவில்லை).

(4), 48 பக்கம், சித்திரங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 17×12 சமீ.

இந்நினைவு மலரில் சிவபுராணம், ஸ்ரீ தட்சிணாமூர்த்தி துதி, ஸ்ரீ தட்சிணாமூர்த்தி தோத்திரம், ஸ்ரீ நாராயண துதிகள் ஆகியவற்றுடன் சுவாமி விவேகானந்தர் வழங்கிய அருள்மொழிகளும் சேர்க்கப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 18509).

ஏனைய பதிவுகள்

casino online

1win br Online-Kasino Casino online Ondanks het bekende gezegde “het huis wint altijd,” is het mogelijk om toch een soort voordeel te behalen in de