M.S.M. இஹ்ஸான் (ரஷாதி). கொழும்பு 12: மௌலவி M.S.M. இஹ்ஸான் (ரஷாதி), 192/29C, பண்டாரநாயக்க மாவத்தை, 1வது பதிப்பு, ஜுன் 2004. (கொழும்பு 10: மவ்லவி M.S.M. பதுர்உஸமான், தெமட்டகொட வீதி).
(8), 83 பக்கம், விலை: ரூபா 95., அளவு: 21.5×15 சமீ., ISBN: 955-98674-0-7.
ஆண் பெண்ணுக்கு மத்தியிலுள்ள வித்தியாசம், ஹிஜாப் பற்றிய வரைவிலக்கணம், ஹிஜாப்பின் மூன்று வகை, முதலாம் பகுதி-அல் குர்ஆனிலிருந்து ஆதாரங்கள், ஐந்து ஆயத்துக்களுக்கான விளக்கம், இரண்டாம் பகுதி-ஹதீஸிலிருந்து ஆதாரங்கள் 20 ஹதீஸ்களுக்கு விளக்கம், மூன்றாம் பகுதி- புத்திரீதியாக ஆதாரங்கள், நான்காம் பகுதி- மத்ஹபுகளின் கண்ணோட்டத்தில் முகம், கை மூடுவதின் அவசியம், முதற் பிரிவு-ஹனபி மத்ஹப் உலமாக்களின் கூற்றுக்கள், இரண்டாம் பிரிவு- மாலிக் மத்ஹப் உலமாக்களின் கூற்றுக்கள், மூன்றாம் பிரிவு-ஷாபிஈ மத்ஹப் உலமாக்களின் கூற்றுக்கள், நான்காம் பிரிவு-ஹம்பலி மத்ஹப் உலமாக்களின் கூற்றுக்கள், ஐந்தாம் பிரிவு-ஏகோபித்த முடிவு, ஐந்தாம் பகுதி- முகம் மூடுவது அவசியம் எனக் கூறும் முபஸ்ஸிரீன்கள், ஆறாம் பகுதி- முகம் மூடுவது அவசியம் எனக் கூறும் தற்கால உலமாக்கள், ஏழாம் பகுதி-முதற் பிரிவு முடிவுரை, இரண்டாம் பிரிவு- நம் பொறுப்பு, நூலின்தலைப்புக்கு ஆதாரமாக எடுத்துக் கொண்டவை ஆகிய 17 அத்தியாயங்களின் வழியாக இஸ்லாமிய மார்க்கத்தில் ஹிஜாப் பற்றி இந்நூலில் விளக்கப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 38655).