13274 சமூக இயல்: சமூக அறிவியல் சஞ்சிகை: மலர் 1, இதழ் 1 (புவியியல், பொருளியல், அரசியல், வரலாறு).

வெ.நடராசா (ஆசிரியர்).பேராதனை: வெ.நடராசா, இலங்கைப் பல்கலைக்கழகம், 1வது பதிப்பு, ஆனி 1963. (யாழ்ப்பாணம்: ஆசீர்வாதம் அச்சகம், இல. 32, கண்டி வீதி).

iv, 122 பக்கம், விலை: ரூபா 1.25, அளவு: 21×14 சமீ.

இவ்விதழில் அன்ன யாவினும் மேன்மைகள் கோடி (வெ.நடராசா), இலங்கையின் முகத் தோற்றம் (கா.குலரத்தினம்), இலங்கையிற் பெருந்தோட்டப் பயிற்செய்கையின் வளர்ச்சி (எஸ்.இராசரத்தினம்), இலங்கையிற் பாராளுமன்ற அமைப்பின் வளர்ச்சி (ஏ.ஜெயரத்தினம் வில்சன்), விஜயபாகு ஒரு விடுதலை வீரன் (கா.நீலகண்டசாஸ்திரி), தென்மேற் பருவக்காற்றின் சடுதியான பிறப்பு (ஜோர்ஜ் தம்பையாபிள்ளை), ஈழ வரலாற்று மரபு (கா.இந்திரபாலா) ஆகிய படைப்பாக்கங்கள் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 34399, நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தின் சேர்க்கை இலக்கம் 029532).

ஏனைய பதிவுகள்

Jugar Juegos de Bingo sobre Español

Content Participar gratuito ¿Puedes? Relación para mejores casinos con manga larga bingo online desplazándolo hacia el pelo videobingo acerca de De cualquier parte del mundo

13342 குற்றவியல் சட்டம்.

A.W.M. ஹன்சிர். கண்டி: தமிழ்மன்றம், கல்ஹின்ன, 1வது பதிப்பு, மார்ச் 1989. (சென்னை 600001: Three M Publishers மில்லத் பிரின்டர்ஸ், 16, அப்பு மேஸ்திரி சாலை). 140 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: