13315 சமகால மேற்காசிய அரசியல் ஒரு பார்வை.

லக்ஷனா பாலகுமாரன். யாழ்ப்பாணம்: செல்வி லக்ஷனா பாலகுமாரன், நீர்வேலி தெற்கு, நீர்வேலி, 1வது பதிப்பு, 2018. (யாழ்ப்பாணம்: மதி கலர்ஸ், 15/2B, முருகேசர் ஒழுங்கை, நல்லூர்).

xii, 121 பக்கம், விலை: ரூபா 400., அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 978-624-95091-0-8.

இந்நூல் மேற்காசியாவின் சமகால அரசியல் நிலைமைகள் தொடர்பான 14 கட்டுரைகளைக் கொண்டுள்ளது. அறிமுகம், சுவுட்டவிலிருந்து கிளர்ச்சியாளர்கள் வெளியேற்றம்-மேற்காசிய அரசியலில் ரஷ்யாவின் ஆதிக்கம் வலுவடைந்துள்ளது, சிரிய-ரஷ்ய கூட்டின் வெற்றியும் அமெரிக்காவின் சரிவும், சிரியா மீதான அமெரிக்கக் கூட்டுப் படையின் தாக்குதல் மேற்காசியாவில் பிராந்தியப் போட்டிக்கு வழிவகுத்துள்ளது, மேற்குலக-இஸ்ரேல் தந்திரமும் சிரியா-பாலஸ்தீன விவகாரமும், அணுவாயுத விவகாரத்தில் மேற்கின் இராஜதந்திரத்தை ஈரான் வெற்றிகொள்ளுமா?, இஸ்ரேல்-அமெரிக்க கூட்டின் தந்திரோபாயமே ஈரான் அணு உடன்படிக்கையலிருந்து வெளியேறக் காரணம், அமெரிக்க-இஸ்ரேல் கூட்டுக்கு நெருக்கடி கொடுக்கும் ஈரான், மேற்காசிய அரசியலில் ஜனநாயக சக்திகளின் எழுச்சிகள்அமெரிக்காவின் உத்திகளுக்கு சவாலாக மாறிவருகின்றன, மேற்காசிய நாடுகள் மீதான அமெரிக்காவின் இராணுவ உத்திகளுக்கு பதில் பொருளாதார உத்திகள், சிரியா – வடகொரியா ஒத்துழைப்பும் அமெரிக்கா எதிர்கொள்ளும் சவாலும்,  ஈரானின் இராஜதந்திரமும் அமெரிக்காவின் சறுக்கலும், வல்லரசுகளின் வர்த்தகப் போரும் ஜீ-மாநாடும், உலக வர்த்தகப் போரை ஜனாதிபதி ட்ரம்ப் தீவிரப்படுத்துகின்றாரா? ஆகிய தலைப்புகளில் இக்கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன.

ஏனைய பதிவுகள்

kasyno internetowe forum

Mines demo game Mines game casino Mine games download Kasyno internetowe forum With its RTP of 97%, Mines is among the most generous mini-games. Therefore,