13324 கிறிஸ்தவம்- மரபுப் பண்பாடுகள் – தேசியவாதம்: தென்னாசியாவின் வரலாற்று அனுபவம் குறித்த ஓர் ஆய்வு.

சின்னப்பா அரசரத்தினம் (ஆங்கில மூலம்), க.சண்முகலிங்கம் (தமிழாக்கம்). யாழ்ப்பாணம்: சமூகவெளி படிப்பு வட்டம், 1வது பதிப்பு, 2018. (அச்சக விபரம் தரப்படவில்லை).

64 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 20.5×14.5 சமீ.

Christianity, Traditional Cultures and Nationalism: The South-Asian Experience என்ற தலைப்பில் இப்பிரசுரம் பேராசிரியர் சின்னப்பா அரசரத்தினம் நிகழ்த்திய பங்கர் நினைவுச் சொற்பொழிவாகும். ஆங்கிலத்தில்; வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி வெளியீடாக 1978இல் இது பிரசுரமாயிற்று. அதன் தமிழாக்கமே இச்சிறு பிரசுரமாகும். சமூகவெளியின் சிறுநூல் வரிசையில் முதலாவது பிரசுரமாக வெளியிடப்பட்டுள்ளது. இப்பிரசுரத்தில் கத்தோலிக்கம்: புத்தாக்கமும் பரிசோதனையும் (1500-1650), புரட்டஸ்தாந்தியம்: முதற்கட்டம் (1650-1800), கிறிஸ்தவமும் தேசியவாதமும் சுதந்திரமும், முடிவுரை ஆகிய நான்கு அத்தியாயங்களில் இவ்வாய்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது. இப்பிரசுரம், சமூகவெளி படிப்பு வட்டத்தின், சிறுநூல் வரிசையில் முதலாவது நூலாக வெளியிடப்பட்டது.

ஏனைய பதிவுகள்

13077 உண்மை விளக்கக் கதவம் (வினா-விடை).

நடராசர் சிவபாலகணேசன். கொழும்பு: திருவாவடுதுறை ஆதீன சைவசித்தாந்தப் பயிற்சி மையம், 1வது பதிப்பு, ஒக்டோபர் 2016. (அச்சக விபரம் தரப்படவில்லை). (10), 62 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 150.00, அளவு: 21×15 சமீ.

Online Roulette Video game

Content Like A game: House of Fun online casino real money Most widely used Ports And you can Gambling games 100 percent free Enjoy No