அ.சிவஞானசீலன் (இதழாசிரியர்). யாழ்ப்பாணம்: வலி.தெற்கு பிரதேச செயலகம், உடுவில், 1வது பதிப்பு, மார்ச் 2011. (யாழ்ப்பாணம்: கரிகணன் (தனியார்) நிறுவனம், 424, காங்கேசன்துறை வீதி).
xxvi, 320 பக்கம், புகைப்படங்கள்;, விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24.5×19 சமீ.
இம்மலர் வலிகாமம் தெற்கு பிரதேசத்தின் தொல்சீர் அம்சங்களுடன் பயன்மிகு பல்வேறு படைப்பாக்கங்களையும் தாங்கி வெளிவந்துள்ளது. இலங்கையின் பிரதேச நிர்வாகத்தின் வரலாறும் எமது பிரதேசம் பற்றிய ஒரு கண்ணோட்டமும்/இணையமும் பயன்பாடும்/உலகமயமாக்கல் நேர்ந்தது என்ன?/அரச தனியார்துறை நிறுவனங்களில் ஊழியர்களை ஊக்கப்படுத்தல்/ இலங்கைப் பொருளாதாரக் கொள்கைச் சீர்திருத்தமும் போரின் பின் அதன் மீள் நிர்மாணமும்/18ஆவது அரசியல் சீர்திருத்தம்-ஓர் அறிமுகம்/ஞாபக மறதி-ஒரு நோக்கு/பரீட்சைகளுக்கான ஆயத்தமும் அதனை வெற்றிகரமாக எதிர்கொள்ளலும்/சுதேச மருத்துவம்-சில அடிப்படைக் குறிப்புகள்/சூழல் முகாமைத்துவம்-சில அடிப்படைக் குறிப்புகள்/ கிராமிய வாழ்வின் ஆழங்களைத் தேடும் இனவரைபியல் ஆய்வு/ வெகுஜனத் தொடர்புச் சாதனங்கள் ஏற்படுத்தும் பண்பாட்டுத் தாக்கமும் விளைவும்/ யாழ்ப்பாணத்தில் பண்பாட்டுப் பதகளிப்பு-ஒருபார்வை/இந்நாளில் சிறுவர்கள்/தென்னாட்டுச் சாரங்கி/கந்தரோடையை இணைத்துவைத்த வெளிநாட்டு வணிக கலாசார மையங்கள்/தொல்லியல் நோக்கில் கதிரமலை அரசு/சுன்னாகம் கதிரமலைச் சிவன் தேவஸ்தானமும் கந்தரோடை வரலாற்றில் அதன் முக்கியத்துவமும்/தென் வலிகாமத்தில் சைவத்தமிழ் மரபுக் கல்வியும் அதனை வளர்த்த சான்றோர்களும்/உடுவில் பிரதேசத்தில் அமெரிக்க மிஷனின் பணி/சமூகப் பண்பாட்டுப் பார்வையில் உடுவில் பிரதேச வீடுகளின் முகப்பு வடிவமைப்பு/வீடமைப்பும் தீட்டும் துடக்கும் தொடர்பான பயில்வு மாற்றங்கள்/எம்மண்ணில் மின்சார சபை/வலிகாமம் தெற்கு பிரதேச செயலர் பிரிவு நூலகங்கள் வரலாறும் வருங்காலமும்/வலி தெற்கு பிரதேசத்தின் பொருளாதார அபிவிருத்தியில் சமூகமட்ட அமைப்பான கிராம அபிவிருத்திச் சங்கங்களின் வகிபாகம்/பிரதேச செயலகமும் சமூகசேவை செயற்பாடுகளும்/வலிகாமம் தெற்குப் பிரதேசசபை/வலி.தெற்குப் பிரதேசத்தில் சமுர்த்தி வேலைத்திட்டம்/விவசாய அபிவிருத்தி நடவடிக்கைகளில் உடுவில் பிரிவுஃ கிராம உத்தியோகத்தர்களின் கடமைகளும் பொது மக்கள் தொடர்பும் ஒரு கண்ணோட்டம்/தாவடி/திருவிளங்கும் இணுவில் பேரூர்/உடுவில் கிராம வரலாறும் வளர்ச்சியும்/சங்குவேலி சங்கதிகள்/ஒரு கிராம அறிமுகம் –கந்தரோடை/வலிகாமம் தெற்கின் மைய நகரம் சுன்னாகம்/ஏழாலை என்னும் பேரூர்ஃ குப்பிளான் என்றொரு கிராமம்/புன்னாலைக்கட்டுவன்/ ஈவினைக் கிராமம்-ஓர் அறிமுகம்/நற்றமிழ்ப்பணி செய்த நம் முன்னோர்/இராமநாத வள்ளலாரும் அவரது பணிகளும்/சுன்னாகம் அ.குமாரசாமிப் புலவர்/ கணேசையாவும் கந்தையாவும்/ஏழாலைக் கிராமத் தமிழறிஞர்கள்/ நா.பொன்னையாவும் அவரது சமூகப் பணிகளும்/மகாவித்துவான் இணுவில் மா.த.ந.வீரமணிஐயர் வாழ்வும் பணிகளும் ஆகிய 46 ஆக்கங்கள் இம்மலரில் இடம்பெற்றுள்ளன.