மலர்க் குழு. கொழும்பு: தமிழ் இலக்கிய மன்றம், இராமநாதன் இந்து மகளிர் கல்லூரி, 1வது பதிப்பு, 2001. (கொழும்பு 6: பரணன் அச்சகம், 403, 1/1, காலி வீதி).
(102) பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25.5×19 சமீ.
ஆசிச் செய்திகள், வாழ்த்துச் செய்திகள், கல்லூரி மாணவர்களினதும் ஆசிரியர்களினதும் படைப்பாக்கங்கள் என்பனவற்றுடன் ‘கல்விச் செயற்பாட்டில் நாகரிகம், கலாசாரம் பற்றிய புதிய புரிந்துணர்வு’ (சோ.சந்திரசேகரன், கொழும்புப் பல்கலைக்கழகம்), ‘மொழிபெயர்ப்புக் கலை’ (து.இராஜேந்திரம், கல்வியியல்துறை, இலங்கை திறந்த பல்கலைக்கழகம்) ஆகிய இரு சிறப்புக் கட்டுரைகளும் இம்மலரில் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 38780).