13396 சுவடு 2001.

மலர்க் குழு. கொழும்பு 6: வெள்ளவத்தை இராமகிருஷ்ண வித்தியாலயம், பாமன்கடை, வெள்ளவத்தை, 1வது பதிப்பு, ஜுன் 2002. (கொழும்பு 5: R.S.T. என்ரர்பிரைஸஸ், சீ 3/4, அன்டர்சன் தொடர்மாடி).

134 பக்கம், புகைப்படங்கள்,விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24.5×17.5 சமீ.

வெள்ளவத்தை இராமகிருஷ்ண வித்தியாலயம், தனது ஆண்டு விழாவையும் கலைவிழாவையும் 28.06.2002இல் கொண்டாடிய வேளையில் இம்மலர் வெளியிடப்பட்டது. வித்தியாலய கீதம், சமர்ப்பணம், வாழ்த்துச் செய்திகள், அதிபர்அறிக்கைகள் என்பனவற்றுடன் மாணவர்களின் படைப்பாக்கங்களும் இம்மலரில்; இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்

16252 இந்துவின் தமிழ்த்தீபம் 1999.

ஞா.கணாதீபன், எஸ்.உமாசுதன், ம.ஜனன், ஆர்.திருச்செந்தூரன் (ஆசிரியர் குழு). கொழும்பு 4: பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரி, 1வது பதிப்பு, ஒக்டோபர் 1999. (கொழும்பு 13: அடிக்ஷன் வெளியீட்டகம், 21, ஏ.ஜீ.ஹினிஅப்புஹாமி மாவத்தை). 121 பக்கம், புகைப்படங்கள்,

11129 சைவ சமய வழிபாடும் விரதங்களும்.

நாகேந்திரம் கருணாநிதி. லண்டன் E6 2HD: 109, Caledon Road, East Ham, 1வது பதிப்பு, 2017. (லண்டன்: ஜே.ஆர். பிரின்ட்). vii, 92 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14 சமீ. நூலாசிரியர்