13401 மகுடம்: கலை விழா 2004.

A.R.M. அஸீம்டீன், D.T. டேவிட், (இதழாசிரியர்கள்), ஆ.ஆ.யு. ஜஸீல், M.M.A. மின்ஹான் (உதவி இதழ் ஆசிரியர்கள்). கொழும்பு: தமிழ் இலக்கிய மன்றம், டீ.எஸ். சேனநாயக்கா கல்லூரி, 1வது பதிப்பு, 2004. (கொழும்பு 2: Three N Printers 50/15, சேர்.ஜேம்ஸ் பீரிஸ் மாவத்தை).

(240) பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22×14.5 சமீ.

27.09.2004 அன்று கொழும்பு ஆர்.ஐ.டீ. அலஸ் மண்டபத்தில் நடைபெற்ற டீ.எஸ்.சேனாநாயக்க கல்லூரியின் தமிழ் இலக்கிய மன்றம் வழங்கிய கலைநிகழ்ச்சியின் போது வெளியிடப்பட்ட இச்சிறப்பு மலரில், அரசியல், ஆன்மீக, அறிவியல்துறைப் பிரமுகர்களின் ஆசியுரைகள், வாழ்த்துரைகள், பாடசாலை மன்ற அறிக்கைகள் என்பனவற்றுடன், மேற்படி பாடசாலை மாணவர்களின் படைப்பாக்கங்களும் இடம்பெற்றிருக்கின்றன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 36249).

ஏனைய பதிவுகள்

15193 மோதல் தீர்வுக் கற்கைகள்: ஓர் அறிமுகம்.

தனபாலசிங்கம் கிருஷ்ணமோகன். கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2021. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை). xii, 272 பக்கம், விலை: