13427 ஸ்ரீ லங்கா தேசிய பாஷை: சிங்களம்-இங்கிலீஷ்-தமிழ்.

எஸ்.இளையதம்பி. மருதானை: எம்.சொக்கலிங்கம், 57, பஞ்சிக்காவத்தை வீதி, 1வது பதிப்பு, ஆண்டு விபரம் தரப்படவில்லை. (கொழும்பு 10: கப்டன் பிரின்டர்ஸ், இல. 3, கே.டீ.டேவிட் மாவத்தை, மருதானை).

66 பக்கம், விலை: ரூபா 1.25, அளவு: 22×14 சமீ.

சிங்களம் தமிழ் ஆகிய மொழிகளை ஆங்கிலம் மூலம் போதிக்கும் ஆரம்ப மொழியறிவு நூல். ஆங்கில மொழி மூலம் சிங்களத்தைக் கற்கவிரும்பும் தமிழ் மாணவர்களுக்கு உகந்தது. ஒரே நேரத்தில் மூன்று மொழிகளையும் கற்றுத்தேறக்கூடிய உத்திகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 27370).

ஏனைய பதிவுகள்

17746 உட்துறைமுகம்.

வி.கௌரிபாலன். கோயம்புத்தூர் 641015: விடியல் பதிப்பகம், 23/5, ஏ.கே.ஜீ.நகர், 3வது தெரு, உப்பிலிபாளையம் அஞ்சல், 1வது பதிப்பு, டிசம்பர் 2022. (சென்னை: ஜோதி என்டர்பிரைஸஸ்). 326 பக்கம், விலை: இந்திய ரூபா 300., அளவு: