13443 பத்தாந் தமிழ்மலர்ப் பயிற்சி: மாதிரிகை வினா-விடைகள்.

மு.கணபதிப்பிள்ளை (பதிப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: ஸ்ரீகாந்தா அச்சகம், 213, காங்கேசன்துறை வீதி, 1வது பதிப்பு, 1969. (யாழ்ப்பாணம்: ஸ்ரீகாந்தா அச்சகம்).

(2), xiv, 120 பக்கம், விலை: ரூபா 3.00, அளவு: 21.5×14 சமீ.

முப்பது பயிற்சி வினாக்களின் விடைகளும் பத்து மாதிரிகைப் பயிற்சி வினாக்களும் பத்தாந் தமிழ் மலரில் உள்ள செய்யுள்களின் அரும்பதவுரையும் அடங்கியது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 25132).

ஏனைய பதிவுகள்

11905 நயினை ஞானமுத்து: ஸ்ரீமத் முத்துக்குமார சுவாமிகள்.

சி.பத்மநாதன். நயினாதீவு:  வே.சிவபாதமணி, சோமாஸ்கந்த ஈஸ்வரர் ஆலயம், 1வது பதிப்பு, ஜனவரி 2002. (யாழ்ப்பாணம்: பத்மாஸ், 28/1 ஓட்டுமடம் வீதி). iv, 90 பக்கம், விளக்கப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 19.5×15 சமீ. நயினை