13460 உயர்தர சேதன இரசாயனம்: க.பொ.த. (உயர்தர) வகுப்புக்குரியது.

T.நாகரத்தினம். பளை: T.திருச்செல்வநாதன், விஷ்ணு அகம், கண்டி வீதி, 1வது பதிப்பு, ஒக்டோபர் 1988. (யாழ்ப்பாணம்: சித்ரா அச்சகம், 664, ஆஸ்பத்திரி வீதி).

(4), 80 பக்கம், விலை: ரூபா 40., அளவு: 21×14 சமீ.

Modern Approach to Organic Chemistry (G.C.E.A/L) என்ற ஆங்கிலத் தலைப்புடனும் இந்நூல் வெளியிடப்பட்டுள்ளது. க.பொ.த. உயர்வகுப்பு மாணவர்களின் பரீட்சைத் தேவைக்காக உயர்தர சேதன இரசாயனம் பற்றிய அடிப்படை அறிவினை இந்நூல் வழங்குகின்றது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 35295).

ஏனைய பதிவுகள்

17885 திருநெல்வேலி ஸ்ரீலஸ்ரீ ஞானப்பிரகாச முனிவர் வாழ்க்கை வரலாறு.

 பிரம்மஸ்ரீ ச.பத்மநாபன். யாழ்ப்பாணம்: ஸ்ரீ ஞானப்பிரகாச முனிவர் ஞாபகார்த்த சபை, திருநெல்வேலி, 1வது பதிப்பு, மார்ச் 2024. (யாழ்ப்பாணம்: குரு பிரின்டேர்ஸ், திருநெல்வேலி, இருபாலை). iv, 28 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14.5