13468 பூகம்பம்: பேரழிவும் பயனும்.

ஜெய. சிதம்பரநாதன். கொழும்பு 6: இலக்கியன் வெளியீடு, குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2018. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).

40 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 225., அளவு: 24.5×18 சமீ., ISBN: 978-955-7461-17-5.

இந்நூலில் மூன்று அதிர்ச்சிகளும் முக்கிய காரணமும் 1993,2001,2004, பூகம்பம் என்றால் என்ன? பூகம்பம் ஏன் ஏற்படுகின்றது? பூகம்பத்தின் பின்விளைவுகள், பூகம்பத்தைக் கண்டுபிடிக்க முடியுமா? பூகம்பமும் மற்றப் பேரழிவுகளும், பூகம்பத்தை எப்படி அளப்பது? பேரழிவிலும் ஒரு பயன், உலக நாடுகளில் பூகம்பத் தடுப்பு நடவடிக்கைகள் ஆகிய ஒன்பது அத்தியாயங்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. பின்னிணைப்பாக கின்னஸ் புத்தகத்தில் சாதனைகளாக இடம்பிடித்த பூகம்பங்களின் பட்டியலும் இடம்பெற்றுள்ளது. இந்நூல் 118ஆவது இலக்கியன் வெளியீடாக வெளியிடப்பட்டுள்ளது.

ஏனைய பதிவுகள்