13469 உயர்தர உயிரியல்: பாரம்பரியமும் உயிரின் தொடர்ச்சியும்.

செ.ரூபசிங்கம். பேராதனை: செ.ரூபசிங்கம், 1வது பதிப்பு, 2011. (கொழும்பு 13: கௌரி அச்சகம், 207, சேர் இரத்தினஜோதி சரவணமுத்து மாவத்தை).

v, 153 பக்கம், விளக்கப்படங்கள்,  விலை: ரூபா 300., அளவு: 21.5×15 சமீ., ISBN: 978-955-51648-0-1.

உயர்தர உயிரியல் பாடப்பரப்புகளான தலைமுறையுரிமைக் கோலங்கள், அறிமுகமும் வரலாறும், இயல்புகள், மென்டலின் இனக்கலப்புப் பரிசோதனைகள், பலசோடிக் காரணிகள் தொடர்பான இனக்கலப்புப் பரிசோதனை, மென்டலின் விதிகளிலிருந்தான விலகல்கள், விகாரம், மனிதப் பாரம்பரியம், குடித்தொகைப் பிறப்புரிமையியல், பிரயோக பிறப்புரிமையியல், கூர்ப்பு, அங்கிக்கூர்ப்புக் கொள்கைகள் ஆகிய பதினொரு இயல்களை இந்நூல் விளக்குகின்றது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 52285).

ஏனைய பதிவுகள்