13470 உயிரியல் திரட்டு: உள்ளக உயிரியல் (Block 1, Unit 10).

எம்.எம்.அல்போன்ஸ், ஆர்.நரேந்திரன். கொழும்பு 13: Global Publications, 195, Wolfendhal Street, 1வது பதிப்பு, ஜுன் 2001. (கொழும்பு 13: Global Printers, 195, Wolfendhal Street).

(6), 216 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 180., அளவு: 21.5×14 சமீ.

Core Biology என்னும் உள்ளக உயிரியல் பற்றியதாக இந்நூல் எழுதப்பட்டுள்ளது. உயிரியலுக்கான அறிமுகம், கலக்கட்டமைப்பும் தொழிற்பாடும், கலவட்டம், உயிரின் இரசாயன அடிப்படை, கலங்களினுடைய சக்தித் தொடர்புகள், நொதியங்கள் ஆகிய பாடப்பிரிவுகளின்கீழ் விரிவாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 38922).

ஏனைய பதிவுகள்