13486 சுகாதார விதிகளுக்கமைவான கிணறும் பாவனையும்.

எம்.சங்கீதா, பீ.நிவேதிகா, ரி.நிருபன், எம்.மயூரன், எஸ்.சுஜீவன். யாழ்ப்பாணம்: சுகாதாரக் கல்விசார் பொருட்கள் தயாரிப்பலகு, சமுதாய குடும்ப மருத்துவத்துறை, மருத்துவபீடம் – யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், ஆடியபாதம் வீதி, 1வது பதிப்பு, மே 2011. (யாழ்ப்பாணம்: கரிகணன் (தனியார்) நிறுவனம், 424, காங்கேசன்துறை வீதி).

(2),12 பக்கம், விளக்கப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×15 சமீ.

யாழ்ப்பாண மாவட்டமும் நிலத்தடி நீர் மாசடைதலும், பாதுகாக்கப்பட்ட கிணறு கொண்டிருக்க வேண்டிவை, கிணற்றைப் பாதுகாத்தல், கிணற்று நீரினுள் குளோரினைச் சேர்க்கும்முறை ஆகிய விடயங்களை இச்சிறு பிரசுரம் விளக்குகின்றது. நாளொன்றுக்கு ஒருவருக்குத் தேவையான நீரின் அளவு 2.5 லிட்டரிலிருந்து 3 லீற்றர் வரையுமாகும். ஒருவர் அருந்தும் நீர் பாதுகாப்பானதா எனக் கண்டறியும் வழிகளும், பாதுகாப்பற்ற நீரை அருந்துவதால் ஏற்படும் பாதிப்பு பற்றியும் இந்நூல் விழிப்புணர்வினை ஊட்டுவதாயுள்ளது.

ஏனைய பதிவுகள்

Máquinas Tragamonedas Cleopatra

Content Koi princess máquina tragamonedas en línea – Juegos Soluciona Las Más de 30,000 Juegos De Casino Regalado Tragamonedas Con Giros Regalado Juegos Sobre Slots

Betway

Content Seguici Su Do Bästa Livecasinosajterna Med Sång Electron Motivering Mot Betyg Innan Betway Casino Ke Apparna list laddas ned av App Store eller Google