H.A.D.வீரசூரியா (சிங்கள மூலம்), க.சிவபாதசுந்தரம் (பதிப்பாசிரியர்), ந.வாகீசமூர்த்தி, ஐ.தம்பிமுத்து, த.இ.இராசலிங்கம் (மொழிபெயர்ப்பாளர்கள்). கொழும்பு 10: கல்வி வெளியீட்டுத் திணைக்களம், மாளிகாவத்தைச் செயலகம், 1வது பதிப்பு, 1984. (கொழும்பு: அரசாங்க அச்சகம்).
viii, 232 பக்கம், விளக்கப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14 சமீ.
மருத்துவ கலாநிதி H.A.D.வீரசூரியா அவர்கள் எழுதிய மூலநூலின் தமிழாக்கம். அறிமுகம், உடற்றொழிலியலும் உடலமைப்பியலும், போசணையும் உணவும், நோய்களும் பொது உடனலமும், விளக்கக் குறிப்புகள் ஆகிய ஐந்து பிரிவுகளில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 35413).