அ.சுப்பிரமணியபிள்ளை. மானிப்பாய்: அ.சுப்பிரமணியபிள்ளை, 1வது பதிப்பு, 1892. (யாழ்ப்பாணம்: அச்சுவேலி இயந்திரசாலை, அச்சுவேலி).
(4), 87 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 16×10 சமீ.
இலங்கையில் 1800 களில் இலங்கைத் தமிழர்களிடையே காணப்பட்ட பிரசவகால மரணங்கள், சிசு மரணங்களிலிருந்து இவர்களைப் பாதுகாக்க முக்கியமான வழி, சுகாதார, மருத்துவ அறிவை அவர்களுக்குப் போதிப்பதாகும் என்ற எண்ணத்தில் உருவாக்கப்பட்ட நூல் இது. ஆங்கிலேய வாகட முறைகளுடன் சுதேச வைத்திய முறைகளையும் கைமருந்துகளையும் ஆங்காங்கே இந்நூலில் ஆசிரியர் கையாண்டுள்ளார். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 4271).