13514 உணவும் ஊட்டமும்-ஆண்டு 8 (சனத்தொகைக் கல்வி மேலதிக வாசிப்பு நூல்).

ஜீ.எம்.கௌதமதாச (மூலம்), ஸ்ரீமதி பி.சிவகுமாரன் (தமிழாக்கம்). கொழும்பு: சனத்தொகைக் கல்விக் குழு, இலங்கைக் கல்வி அமைச்சு, 1வது பதிப்பு, 1984. (கொழும்பு: அரசாங்க அச்சகக் கூட்டுத்தாபனம்).

(6), 60 பக்கம், விளக்கப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14.5 சமீ.

யுனெஸ்கோ தாபனம், ஐக்கிய நாடுகள் தாபனத்தின் சனத்தொகை நடவடிக்கைகளுக்கான நிதியம்  என்பவற்றின் அனுசரணையுடன் இலங்கை கல்வி அமைச்சின் சனத்தொகைக் கல்விக் குழுவினால் தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ள நூல் இது. இந் நூலாக்கத்திற்குப் பொறுப்பான சனத்தொகைக் கல்விக் குழுவில் W.S.பெரேரா, R.C.ஜயவர்த்தன, R.W.பெரேரா, D.D.P.ஜெயக்கொடி ஆகியோர் பணியாற்றியுள்ளனர். உங்கள் உணவு பற்றி அறிந்து கொள்ளுங்கள், மனித ஊட்டம் பற்றிய ஒரு நோக்கு, சனத்தொகையும் உணவும், இணைப்பு ஆகிய நான்கு பிரிவுகளின்கீழ் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 35462).

ஏனைய பதிவுகள்

U Gokautomaat

Grootte Over Poen Beuren Te Internet Nederlandse Casino’s Goedje Jouw Gokkasten Kan Acteren Appreciëren Absent Zoals Het Keuzemogelijkheid Uitkomst: U Optreden Van Progressieve Jackpots Nieuwe

Online Slots Im Cosmo Casino

Content Top 5 Spiele Mit Der Höchsten Auszahlungsrate Die 10 Besten Paypal Online Casinos Im Detail Die Beliebtesten Online Casino Zahlungsmethoden Mit etwas Glück kannst