13516 தையலர்க்கான தையற்கலை.

உடுவிலூர் கலா (இயற்பெயர்: ரவீந்திரகலா ஸ்ரீபாஸ்கரன்). யாழ்ப்பாணம்: திருமதி ரவீந்திரகலா ஸ்ரீபாஸ்கரன், 2வது லவ் லேன், உடுவில், மானிப்பாய், 1வது பதிப்பு, ஒக்டோபர் 2016. (யாழ்ப்பாணம்: ஈ.எஸ்.அச்சகம்).

(6), 66 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 400., அளவு: 29×20.5 சமீ.

இந்நூலாசிரியர் நுட்பமான அலங்காரமான செயற்பாட்டுடன் கூடிய பெண்கள் சிறுவர் உடைவகைகள், அடிப்படை அலங்காரத் தையல்கள், துணையணிகள் என்பவற்றை இந்நூலில் உள்ளடக்கியுள்ளார். தையல் இயந்திரத்தின் பாகங்களை முதலில் அறிமுகப்படுத்தி, அவற்றின் தொழிற்பாடுகளையும் தையல் இயந்திரத்தைப் பாவிக்கும் முறையினையும் விளக்கியிருக்கின்றார். தைக்கும்போது கவனிக்க வேண்டிய விடயங்கள், தையல்கலைஞர் தெரிந்திருக்கவேண்டியவை தையலுக்குத் தேவையான பொருட்கள், ஆகிய அடிப்படை அறிவை வழங்கி, பின்னர் விதம்விதமான தையல் வகைகளை அறிமுகப்படுத்துகின்றார்.

ஏனைய பதிவுகள்