13546 முற்றத்து மல்லிகை: மெல்லிசைப் பாடல்கள்: தொகுதி 1.

இரட்டைப்பாதை சேகர். கொழும்பு: இரட்டைப்பாதை சேகர், 1வது பதிப்பு, ஜனவரி 1999. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ் பிரைவேட் லிமிட்டெட், 48B, புளுமெண்டால் வீதி).

xviii, 110 பக்கம், விலை: ரூபா 100., அளவு: 21.5×14 சமீ.

இலங்கை வானொலியில் மெல்லிசைப் பாடல்களை எழுதிப் புகழ்பெற்ற ஈழத்து இசைக் கலைஞர், கவிஞர் இரட்டைப்பாதை சேகர் தான் எழுதிய மெல்லிசைப் பாடல்களை இந்நூலில் தொகுத்து வழங்கியிருக்கிறார். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 21147).

ஏனைய பதிவுகள்