ஆசிரியர் குழு. யாழ்ப்பாணம்: நாடகப் பயிலகம், திருமறைக் கலாமன்றம், 238, பிரதான வீதி, 1வது பதிப்பு, ஜுலை 1999. (யாழ்ப்பாணம்: அன்னை அச்சகம், மவுன்ட் கார்மேல் வீதி, குருநகர்).
70 பக்கம், புகைப்படங்கள், விளக்கப்படங்கள், விலை: ரூபா 35.00, அளவு: 25×18.5 சமீ.
இவ்விதழில் விழிப்படைய (ஆசிரியர் குழு), மாறிவரும் சமூக அமைப்பில் நெறியாள்கை முறைமைகள் (இ.ஜெயரஞ்சனி), யாழ்ப்பாணக் கூத்துகளும் சமூக வரலாற்றுப் பின்புலங்களும் (ச.தில்லை நடேசன்), நவீனவாதமும் தமிழ் அரங்கும் (சி.ஜெயசங்கர்), யாழ்ப்பாண கத்தோலிக்க கூத்து மரபு (யோ.யோ.ராஜ்குமார்). அண்ணாவி தம்பையா (பா.இரகுவரன்), கடிதங்கள் (ஆசிரியர் குழு), மன்னார் நாடக மரபில் உடக்குப் பாஸ் (வலன்ரீனா), பெற்றொல்ட் பிரஃடின் உணர்ச்சி விரோத அரங்கு (க.ரசிதரன்), மரபும் மாற்றமும் (கோ.றூஷாங்கன்), நிகழ்வும் பதிவும் (தை.கண்ணன்) ஆகிய படைப்பாக்கங்கள் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 018387).