அவைக்காற்றுகைக் குழு. சுன்னாகம்: கல்யாணி, அவைக்காற்றுகைக் குழு, காங்கேசன்துறை வீதி, மருதனாமடம், 1வது பதிப்பு, மார்ச் 2003. (யாழ்ப்பாணம்: நீரஜா பிரின்டர்ஸ், சுன்னாகம்).
60 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 70.00., அளவு: 20.5×14.5 சமீ.
அரங்கு, நாடக பாடம் , அரங்கவியலாளர்கள் , நாடகங்கள், நாடக செய்திகள், படங்கள் தாங்கி இந்த இதழ் சுன்னாகத்திலிருந்து வெளியானது. மனக்கோலம், கலையும் அனுபவமும், அரங்க ஆடை, செர்ரிப் பழத் தோட்டம், நேர்காணல், அரங்கியலும் வாழ்வியலும், அரங்கியல் வெளிப்பாட்டுவாதம், குறுவினா-விடை, அரங்கியற் பதங்கள், நாடகப் படிமங்களின் பரமாணங்கள் ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்ட 10 படைப்புகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் சுன்னாகம்; பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 12162).