13590 கடலைப் பருகிய முனிவர்(சிறுவர் கதைகள்).

தமிழவேள் (இயற்பெயர்: க.இ.க.கந்தசுவாமி). கொழும்பு 6: இலக்கியன் வெளியீட்டகம், குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2017. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).

24 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 225., அளவு: 24×17.5 சமீ., ISBN: 978-955-1997-47-2.

கடலைப் பருகிய முனிவர், பூதத்தை வென்ற புலவர், அண்ணனுக்காக அரசு துறந்த தம்பி, போரைத் தடுத்த புலவர், நரை திரை இன்றி வாழ்ந்த புலவர், சுட்ட பழமும் சுடாத பழமும், புதிய பாடல்களைப் பழைய பாடல்களாக ஆக்கிய புலவர் ஆகிய தலைப்புகளில் சங்க இலக்கிய வாழ்வியல் கதைகளை சிறுவர்களுக்கேற்றவாறு எளிய நடையில் தமிழவேள் க.இ.க.கந்தசுவாமி அவர்கள் வழங்கியுள்ளார். மொத்தம் ஏழு கதைளை உள்ளடக்கிய இந்நூல் 048ஆவது இலக்கியன் வெளியீடாக வெளியிடப்பட்டுள்ளது.

ஏனைய பதிவுகள்