ப.நிகிலா. கொழும்பு 6: இலக்கியன் வெளியீட்டகம், குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2017. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).
17 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 100., அளவு: 24.5×17.5 சமீ., ISBN: 978-955-1997-95-3.
ஞானகுரு அவர்களின் ஓவியங்களுடன் வெளியிடப்பட்டுள்ள இச்சிறுவர் கதைத் தொகுப்பில் நரியின் தந்திரம், விருந்து, கோழியும் எலிகளும், பட்டம் ஏற்றிய முயற்குட்டிகள், ஆட்டுக்குட்டியும் ஓநாயும், ஓநாயும் ஆமையும், புத்திமான் பலவான் ஆகிய ஏழு கதைகள் இடம்பெற்றுள்ளன. இந்நூல் 097ஆவது இலக்கியன் வெளியீடாக வெளியிடப்பட்டுள்ளது.