தமிழவேள் (இயற்பெயர்: க.இ.க.கந்தசுவாமி). கொழும்பு 6: இலக்கியன் வெளியீட்டகம், குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2017. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).
16 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 200., அளவு: 24.5×17.5 சமீ., ISBN: 978-955-1997-50-2.
வியாபாரியும் கழுதையும், புத்திமான் பலவான், இக்கரைக்கு அக்கரை பச்சை, சிங்கத்தின் தீர்ப்பு, பன்றியும் ஓநாயும், போர்வீரனும் குதிரையும், வியாபாரியும் வேலைக்காரனும் ஆகிய ஏழு சிறுவர்க்கான நீதிபோதனைக் கதைகளையும், ஒளவையார் அறிவுரைகள் சிலவற்றையும் இந்நூல் உள்ளடக்கியுள்ளது. 052ஆவது இலக்கியன் வெளியீடாக இந்நூல் வெளியிடப்பட்டுள்ளது. இந்நூலுக்கான சித்திரங்களை ரமணியும் சௌந்தரராஜனும் வரைந்துள்ளார்கள்.