ஓ.கே.குணநாதன். மட்டக்களப்பு: வை.எம்.சீ.ஏ.,26/4 A, எல்லை வீதி தெற்கு, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2014. (மட்டக்களப்பு: எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம், இல.64, கதிர்காமர் வீதி, அமிர்தகழி).
(24) பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×29.5 சமீ.
வடக்கு கிழக்கு மாகாணங்களில் வாழ்கின்ற யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட, பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளான, அங்கவீனமுற்ற சிறுவர்கள் மற்றும் உள்நாட்டில் இடம்பெயர்ந்த சிறுவர்களின் சமூக பொருளாதார சூழலை மேம்படுத்துவதற்கான திட்டங்களில் ஒன்றாக இந்நூல் வெளியிடப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவியுடன் இந்நூல் வெளியிடப்பட்டுள்ளது.