13609 கிச்சா.

ஓ.கே.குணநாதன். மட்டக்களப்பு: எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம், இல.64, கதிர்காமர் வீதி, அமிர்தகழி, 1வது பதிப்பு, டிசம்பர் 2008. (தெகிவளை: ஏ.ஜே.பிரின்ட்ஸ், இல. 44, புகையிரத நிலைய வீதி).

32 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 300., அளவு: 29.5×22 சமீ., ISBN: 978-955-8715-42-0.

பால்போன்ற வெள்ளை நிறமுள்ளதும் விஷேட தேவையுள்ளதுமான ஒரு முயல்குட்டியான ‘கிச்சா’ வின் கதை இது. ஒரு குட்டி முயலின் ஊடாக சமூகத்துக்கு பெரியதொரு செய்தியை ஆசிரியர் சொல்கின்றார். பெரியோர், சிறுவர் அனைவரும் ஒன்று சேர்ந்து விசேட தேவைகளைக் கொண்ட சிறுவர்களின் தேவைகளுக்கும் உரிமைகளுக்கும் மதிப்பளித்து சமூகத்தில் அவர்களுக்குரிய இடம் வழங்கப்படவேண்டும் என்பதை சிறுவர்களுக்கு மட்டுமல்லாமல் பெரியவர்களுக்கும் ஆசிரியர் இக்கதை மூலம் எடுத்துக்கூறுகின்றார். இந்நூலுக்கான சித்திரங்களை எஸ்.டி.சாமி வரைந்துள்ளார். இந்நூல் 50ஆவது பிரியா பிரசுரமாக வெளிவந்துள்ளது.

ஏனைய பதிவுகள்

Reseña De Betbright Gambling enterprise

Content Betbright On-line casino: Looking at Benefits, Game Variety, Certification, And you will User Support: deposit 1£ get 20£ online casino 2024 Betbright Remark 2024

Three Eyed Bingo オンライン 100% 無料で賭けて、リアルマネーを獲得できます

ビンゴはさまざまなゲームの組み合わせから成り、賞品もいくつかあります。部屋に入る前に、基本的な組み合わせをいくつか覚えておきましょう。これは、私たちのブログで初心者向けにビンゴの遊び方を詳しく説明した本です。 オンラインビンゴゲームでギャンブルをするときに覚えておくべきことは何ですか?