13655 கவின் தமிழ்2000: வடக்கு கிழக்கு மாகாண தமிழ்மொழித்தின விழா மலர்.

ந.அனந்தராஜ் (இதழாசிரியர்). திருக்கோணமலை: வடக்கு-கிழக்கு மாகாண கல்வித் திணைக்களம், 1வது பதிப்பு, ஜுன் 2000. (கொழும்பு 13: யூ.கே. பிரின்டர்ஸ், 26/1, ஸ்ரீ சிவானந்த வீதி).

xix, 80 பக்கம், சித்திரங்கள், விளக்கப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22.5×18.5 சமீ.

17 ஜுன் 2000 அன்று  இடம்பெற்ற  தமிழ்மொழித் தின விழாவின்போது வெளியிடப்பட்ட சிறப்பு மலர்.  இம்மலரில் தமிழ்மொழித்தினச் செய்தி (எஸ்.மகாலிங்கம்), தொல்காப்பியம் கற்போம் (வ.அ.இராசரத்தினம்), எமக்குள் ஏன் உயர்வும் தாழ்வும் (வே.சுப்பிரமணியம்), தொடர்புசாதன வளர்ச்சியில் நூல்களின் முக்கியத்துவம் (வல்வை ந.அனந்தராஜ்), பாரதியின் காதற்சுவை மிகு கவிதைகள் (எஸ்.எதிர்மன்னசிங்கம்), கவிதைக் களம் (நெடுந்தீவு மகேஸ், க.கந்தசாமி, கருணாகரன், பிர்தௌசியா நூர்டீன், அருளம்பலம் வதனி, சு.வில்வரெத்தினம்), ஈழத்தமிழ் மக்களுக்கெனத் தனித்துவமான ஆடல் வடிவம் (காரை.செ.சுந்தரம்பிள்ளை), ஒற்றைக் கூவல் (டிலான் ஜெயந்தன்), உண்மைக்கு அழிவில்லை (ம.ரமணசுந்தரன்), முத்தமிழ் வளர்ச்சிக்கு கணனியின் பங்களிப்பு (க.உதயகுமாரி), தமிழுக்குத் தொண்டாற்றிய பெரியார் (ம.மீரா), ஆசிரியரைப் போற்றுவோம் (மு.ப.றியாஸ்திஜா), சிறுவர் அரங்கு பற்றிய எண்ணக்கரு (செ.விந்தன்), இன்றைய உலகில் கணனியின் முக்கியத்துவம் (வீ.மைதிலி), 1999 ஆம் வருட தமிழ் மொழித்தின வெற்றியாளர் விபரம் ஆகிய ஆக்கங்கள் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 30223).

ஏனைய பதிவுகள்

Mobil Kasino

Content Fuld Hvilke Du Behøver At Ane Hvis Betsson Mobiltelefon Casino App – gryphons gold $ 1 depositum Win Up Kabel 500 Free Spins On

11999 ராஜீவ் காந்தி கொலை: மர்மங்களும் மறைக்கப்பட்ட உண்மைகளும்.

செ.துரைசாமி. சென்னை 600002: விகடன் பிரசுரம், 757, அண்ணா சாலை, 1வது பதிப்பு, டிசம்பர் 2013. (சென்னை 600002: விகடன் பிரசுரம், 757, அண்ணா சாலை). 229 பக்கம், புகைப்படங்கள், விலை: இந்திய ரூபா