13676 ஒரு துண்டு வானம்(கவிதைகள்).

K.றூகா. அட்டாளைச்சேனை: தென்கிழக்குப் பல்கலைக்கழகம், 1வது பதிப்பு, ஜுலை 1997. (பேருவளை: குவிக் கிராப்பிக் பிரின்ட், 26/6, பள்ளிவாசல் வீதி).

xvii, 103 பக்கம், விலை: ரூபா 100., அளவு: 19.5×13.5 சமீ.

அக்கரைப்பற்றின் இளம் இலக்கியகர்த்தாக்களுள் றூகா முக்கியமானவர். ஆற்றலும் திறமையும் மிக்கவர். அக்கரைப்பற்றுத் தமிழ் மணம், ‘பிரார்த்தனை’ தொடங்கி ‘வாழையடி வாழையூர்’ ஈறாக இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள அவரது கவிதைகளில் எங்கும் வீசுகின்றன. தென்கிழக்குப் பல்கலைக்கழகம் தனது முதற்பிரசுரமாக இக்கவிதைத் தொகுதியை வெளியிட்;டு அவரைப் பெருமைப்படுத்தியுள்ளது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம்  10781CC). 

ஏனைய பதிவுகள்

Sloturi Slot aztec goldt Novomatic Online

Content Tu Bonus Prep Păcănele – Slot aztec goldt Siguranța Tehnică Și Criptarea Datelor Cei Măciucă Cunoscuți Producători De Sloturi Video Pe România Detalii Slot

16321 என் சுவாசமே : சுகாதார மேம்பாட்டு ஏடு.

ஆ.ஜென்சன் றொனால்ட். மிருசுவில்: ஆ.ஜென்சன் றொனால்ட், பொதுச் சுகாதார பரிசோதகர், உசன், 1வது பதிப்பு, தை 2022. (மிருசுவில்: மாதுளன் பிரின்டர்ஸ், உசன் சந்தி). iv, 56 பக்கம், விலை: ரூபா 300., அளவு: