இ.சு.முரளிதரன். யாழ்ப்பாணம்: மேதினிகா வெளியீடு, 34/3, செட்டித் தெரு, நல்லூர், 1வது பதிப்பு, மார்ச் 2008. (யாழ்ப்பாணம்: மதி கலர்ஸ் பிரின்டேர்ஸ், முத்திரைச் சந்தியடி, நல்லூர்).
viii, 48 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 100., அளவு: 26×10 சமீ.
நள தமயந்தி (கவிதைகள்): அமரர் சபாரட்ணம் நகுலேஸ்வரன்நினைவு வெளியீடு.
இ.சு.முரளிதரன். யாழ்ப்பாணம்: மு.சாந்தினி, 34/3, செட்டித் தெரு, நல்லூர், இணை வெளியீடு, அல்வாய்: ஜீவநதி வெளியீடு, கலை அகம், அல்வாய் வடமேற்கு, 2வது பதிப்பு, ஆடி 2017, 1வது பதிப்பு, மார்ச் 2008. (நெல்லியடி: பரணீ அச்சகம்).
54 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14.5 சமீ.
நள தமயந்தி (கவிதைகள்).
இ.சு.முரளிதரன். யாழ்ப்பாணம்: மு.சாந்தினி, 34/3, செட்டித் தெரு, நல்லூர், இணை வெளியீடு, அல்வாய்: ஜீவநதி வெளியீடு, கலை அகம், அல்வாய் வடமேற்கு, 3வது பதிப்பு, சித்திரை 2018, 2வது பதிப்பு, ஆடி 2017, 1வது பதிப்பு, மார்ச் 2008. (நெல்லியடி: பரணீ அச்சகம்).
56 பக்கம், விலை: ரூபா 150., அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 978-955-4676-99-2.
வெண்பாவிற் புகழேந்தி என்ற புகழ்பெற்ற புலவரால் இயற்றப்பட்ட நளவெண்பா என்ற சிற்றிலக்கியத்தை இக்காலக் கவியியலுக்கு ஏற்றவகையில் இ.சு.முரளீதரன் புதுக்கவிதை வடிவில் தர முயன்றுள்ளார். முரளிதரன் கையாளும் உவமைகளும் உருவகங்களும் இக்காலத்தையன. அலாதியான கற்பனையும், சொல் நயமும், சொல் இணைப்பும் பொருந்திய அழகான நூலாக இது மலர்ந்துள்ளது. ஈழத்து சமகால வாழ்வியல் அனுபவங்களோடு கலந்து பாடியிருப்பது வாசகர்களுக்கு புதிய அனுபவங்களை வழங்கும். இது 122ஆவது ஜீவநதி வெளியீடாக வெளிவந்துள்ளது.