13715 விடிவை நோக்கி (கவிதைகள்).

கண்டி எம்.ராமச்சந்திரன். கண்டி: எம்.ராமச்சந்திரன், 40, மாப்பாண வத்துர, சேர்க்குலர் வீதி, 1வது பதிப்பு, ஜனவரி 1987. (கண்டி: பிரவி அச்சகம், 274, டீ.எஸ்.சேனாநாயக்க வீதி).

100 பக்கம், விலை: ரூபா 25., அளவு: 18×12.5 சமீ.

சிங்களஃஆங்கிலக் கவிதைகள் உள்ளிட்ட எம்.ராமச்சந்திரனின் 65 கவிதைகள் இதில் அடங்கியுள்ளன. அனைத்தும் மலையகப் பின்புலத்தில் எழுதப்பட்டவையாகும்.

ஏனைய பதிவுகள்

11153 திருவாசகத் தேன்மலர்.

ஈழத்துச் சிவனடியார் திருக்கூட்டம். திருக்கேதீச்சரம்: ஈழத்துச் சிவனடியார் திருக்கூட்டம், திருவாசக மடம், 1வது பதிப்பு, 1973. (யாழ்ப்பாணம்: ஸ்ரீகாந்தா அச்சகம்). 22 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×13.5 சமீ. திருக்கேதீச்சரம்-திருவாசக மடம் மகேசுரபூசை