13731 கிரேக்க நாடகாசிரியர் யூரிப்பைடசின் நாடகங்கள்: ஐந்தாவது பகுதி.

 யூரிப்பைடஸ் (கிரேக்க மூலம்), ஈழத்துப் பூராடனார் (தமிழாக்கம்), எட்வேட் இதயச்சந்திரா (பதிப்பாசிரியர்). கனடா: ஜீவா பதிப்பகம், 1108 Bay Street, Toronto, Ontario M5S 2W9 1வது பதிப்பு, மாசி 1990. (கனடா: ரிப்ளெக்ஸ் அச்சகம், 1365 Midway Blvd, Unit No.24, மிஸிஸாகா L5C 2J5, ஒன்ராரியோ).

xvi, 190 பக்கம், விலை: கனேடிய டொலர் 20., அளவு: 21×14 சமீ.

ஆதி கிரேக்க நாடகத் தொடர் வரிசையில் ஒன்பதாவது தொகுதியாக இந்நூல் வெளிவந்துள்ளது. கி.மு.480களில் பிறந்த யூரிப்பைடஸ் எழுதிய நான்கு கிரேக்க நாடகங்களின் தமிழாக்கம். றிசீயுஸ், சைக்கொலப்ஸ், ஹெராக்கில்ஸின் சித்தப்பிறழ்வு, போனீசியன் கன்னியர் ஆகிய நான்கு தலைப்புகளில் இவை இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 12627).

ஏனைய பதிவுகள்

9633 மண்ணில் வேரோடிய மனசோடு: கவிதைத் தொகுதி.

அப்துல் காதர் அஸீம் (புனைபெயர்: யாழ். அஸீம்). கொழும்பு 10: ஸ_பைதா பதிப்பகம், 228/1, ஜூம்ஆ மஸ்ஜித் வீதி, மாளிகாவத்தை, 1வது பதிப்பு, நவம்பர் 2012. (தெகிவளை: ஏ.ஜே.பிரின்ட்ஸ், இல. 44, ஸ்டேஷன் வீதி).

Superstar Victories Casino 2025

Remember that maximum choice acceptance whenever wagering totally free twist winnings try 5 otherwise tenpercent of your 100 percent free spin payouts, almost any is