ஈழவாணி. சென்னை 600093: பூவரசி வெளியீடு, இல.2, 2ஆவது தளம், 1ஆவது குறுக்குத் தெரு, புஷ்பா காலனி, சாலிகிராமம், 1வது பதிப்பு, டிசம்பர் 2017. (சென்னை 600093: பூவரசி வெளியீடு, புஷ்பா காலனி, சாலிகிராமம்).
188 பக்கம், விலை: இந்திய ரூபா 200., அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-93-81322-37-6.
இத்தொகுப்பில் ஈழவாணியின் பன்னிரண்டு சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. 27, யாழ்தேவி, வெண்ணிறத் துணி, உண்மக் கத, நண்டு ருசி, மீனு, கோபிநாத்.டாக்தெரு, நிர்வாண முக்தி, மஞ்சுவும் ரயிலில் கிழிந்த சேலையும், சதானந்தி, திறந்த வாசல், 16ஆவது மாடி, தண்டவாள உணவு விடுதி ஆகிய தலைப்புகளில் இவை எழுதப்பட்டுள்ளன.