13769 பட்டி.

கே.ஜயதிலக (சிங்கள மூலம்), மாவனல்லை எம்.எம்.மன்சூர் (தமிழாக்கம்). கொழும்பு 10: எஸ்.கொடகே சகோதரர்கள், 675 பி.டி.எஸ்.குலரத்ன மாவத்தை, மருதானை வீதி, 1வது பதிப்பு, 2015. (வெல்லம்பிட்டிய: சத்துர அச்சகம், 69, குமாரதாச பிளேஸ்).

(23), 24-144 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 22×14.5 சமீ., ISBN: 978-955-30-6466-0.

இந்நூலில் மாற்றம், மாலா, பட்டி, முள்ளும் மலரும், இரும்பு மனிதன், வேதனை, ஜலதோஷம் அல்லது பெண்கொடிச் சங்கம், நூல்நிலையம், காட்டுரோஜா, செவிட்டு எஜமானன், தேன் மாம்பழம், பயணங்கள் முடிவதுண்டு ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்ட பன்னிரு சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. கலாநிதி கே.ஜயதிலக நவீன சிங்கள இலக்கிய முன்னோடிகளுள் ஒருவர். 1926ம் ஆண்டு ஜுலை 27இல் தென் மாகாணத்தில் சியனா கோரளையில் ரதாவான என்ற கிராமத்தில் பிறந்தவர். ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகப் பேராசிரியரான இவர், சிங்கள தமிழ் முஸ்லிம் எழுத்தாளர் மத்தியில் மதிப்பும் மரியாதையும் மிக்கவர். ஊடகவியலாளரான மாவனல்லை எம்.எம்.மன்சூர் இலக்கியத்துறையிலும் ஈடுபாடு மிக்கவர். கே.ஜயதிலகவின் சிறுகதைகளை மொழிபெயர்ப்பதில் ஆர்வம் மிக்கவர்.

ஏனைய பதிவுகள்

9454 தாயும் பிள்ளையும்.

ச.இராசரத்தினம். யாழ்ப்பாணம்: வைத்திய கலாநிதி ச.இராசரத்தினம், பிரசாந்தி, கொக்குவில், 2வது பதிப்பு, 1974, 1வது பதிப்பு, 1934. (கொக்குவில்: சோதிடப்பிரகாச அச்சியந்திரசாலை). (16), 88 பக்கம், புகைப்படம், விலை: ரூபா 5.00, அளவு: 21.5×14

10727 ஜேர்மனிய கரப்பான் பூச்சிகள்.

வி.ஜீவகுமாரன். கொழும்பு 6: ஞானம் பதிப்பகம், 3B, 46ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, டிசம்பர் 2014. (அச்சக விபரம் தரப்படவில்லை). xxx, 234 பக்கம், விலை: ரூபா 400., அளவு: 21.5×14.5 சமீ., ISBN:

Vederlagsfri Dating Sider

Content Spild Ikke sandt Din Udvikling, Opdage Tjekkiske Kvinder Her – Spil ming dynasty rigtige penge Især Unge Deltidsansatte Ønsker At Job Adskillig Timer Orddannelser