ந.சி.கந்தையாபிள்ளை. சென்னை: ந.சி.கந்தையா, 2வது பதிப்பு, 1949. (சென்னை: புரொகிரஸிவ் அச்சகம்).
130 பக்கம், விளக்கப்படங்கள், விலை: இந்திய ரூபா 1-8-0., அளவு: 18.5×12.5 சமீ.
வசனங்களைக் குறுக்கியும், கடின சொற்களை நீக்கியும் மாணவர்கள் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் பத்துப்பாட்டு நூல்களை விளக்கியிருக்கிறார். இந்நூலில் திருமுருகாற்றுப்படை, பெருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக்காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம் ஆகிய சங்கநூல்களை அறிமுகப்படுத்தி அவறறின் செய்யுள்களுக்கு எளிமையான உரையும் வழங்கியிருக்கிறார். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 19368).