13894 நீலகண்டன் நினைவு ஏடு.

மலர்க்குழு. கொழம்பு: கந்தையா நீலகண்டன் நினைவுக் குழு, 1வது பதிப்பு, மார்ச் 2018. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ் பிரைவேட் லிமிட்டெட், 48 B, புளுமெண்டால் வீதி).

101 பக்கம், புகைப்படங்கள், தகடுகள்,  விலை: அன்பளிப்பு, அளவு: 21×15 சமீ.

யாழ்ப்பாணம், கரணவாயைப் பிறப்பிடமாகக் கொண்ட சட்டத்தரணியும் சமூகச் செயற்பாட்டாளருமான அமரர் கந்தையா நீலகண்டன் (16.04.1947-18.02.2018) அவர்களின் நினைவாக வெளியிடப்பட்ட இந்நூல் அவரது 31ஆவது நாள் நிகழ்வின்போது 24.03.2018 அன்று விநியோகிக்கப்பட்டது. திருமுறைகள், பஞ்சபுராணம், கண்டரின் கதை- கந்தையா நீலகண்டன் அவர்களின் வாழ்க்கை வரலாறு, யோகசுவாமி அருளுரைகள், அபரக் கிரியைகள், இந்துக்களின் வாழ்க்கையில் ஏற்படும் பிறப்பு மரண ஆசௌச காலங்கள் என்பன போன்ற சமயஞ் சார்ந்ததும் சமூகம் சார்ந்ததுமான ஆக்கங்களை இம்மலர் உள்ளடக்குகின்றது.

ஏனைய பதிவுகள்

Salle de jeu Bonus

Aisé Cela,, Quel autre Coéquipier De gaming Levant Présent De Majestic Slot ? Terms And Options Of No Deposit Bonuses Évidemment, chacun pourra s’amuser sans