13895 அமரர் கருணைஆனந்தன் அவர்களின் நினைவு மலர்.

மலர் வெளியீட்டுக் குழு. கொழும்பு 6: நினைவு மலர்க் குழு, 1வது பதிப்பு, மே 2018. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).

164 பக்கம், புகைப்படங்கள், விலை: அன்பளிப்பு, அளவு: 21×14.5 சமீ.

கொழும்புத் தமிழ்ச் சங்க துணைத் தலைவரும், நாவலர் நற்பணிமன்றத் தலைவருமான அமரர் ந.கருணைஆனந்தன் (10.02.1938-16.05.2018) அவர்களின் மறைவின் 31அம் நாள் நினைவு நிகழ்வினையொட்டி வெளியிடப்பட்ட இம்மலரில் திருமுறைப்பாடல்கள், நீதிநூல்களான ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி, வெற்றிவேற்கை, நன்னெறி, உலக நீதி ஆகியவற்றின் மூலம், பதவுரை, கருத்துரை என்பனவும் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்

Ghostbusters Online Slots Game Igt

Content Steam tower Slot Machine | Pandas Playing Limits Ghostbusters: Back In Business Video Slots Machine Free Online Slots Faq Get 252% Up To 3500,