13897 கூட்டுறவுத் தீபம்: கூட்டுறவாளர் திரு. சின்னத்தம்பி சிவமகாராசா அவர்களின் சேவைநலன் பாராட்டுவிழாச் சிறப்பு மலர்.

சு.செல்லத்துரை (மலர் ஆசிரியர்). தெல்லிப்பழை: விழாச் சபையினர், தெல்லிப்பழைப் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கம், 1வது பதிப்பு, ஜுன் 2001. (அச்சக விபரம் தரப்படவில்லை).

xxii, 64 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24.5×19.5 சமீ.

தெல்லிப்பழை கூட்டுறவாளர், யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர், திரு. சின்னத்தம்பி சிவமகாராசா அவர்களின் சேவைநலன் பாராட்டு விழாச் சிறப்பு மலராக 30.06.2001 அன்று வெளியிடப்பட்ட இம்மலரில், வாழ்த்துரைகள், சேவை நயப்புரைகளுடன், திரு. சி. சிவமகாராசா அவர்களின் சமூக சேவைக் குறிப்புகள், கூட்டுறவாளர் சி. சிவமகாராசா (சி. தனபாலசிங்கம்), ‘ஒப்பற்ற சமூகத் தொண்டன்’ (ஏ.சீ. விஜயராசசிங்கம்), எங்கள் வழிகாட்டி – வலி வடக்கு கால்நடை வளர்ப்போர் கூட்டுறவுச் சங்கம், கூட்டுறவுச் சேவையில் பற்றுறுதி உடைய பண்பாளர் (க.சிவசுப்பிரமணியம்), பாராளுமன்றில் கூட்டுறவின் குரல், தெல்லிப்பளை பலநோக்குக் கூட்டுறவுச் சங்கம் ஆரம்பம் முதல் இன்று வரையுள்ள இயக்குனர் சபை விபரங்கள், 25 வருட கால கூட்டுறவுச் சேவைக்காகத் தங்கப்பதக்கம் வழங்கிக் கௌரவிக்கப்பட்ட பணியாளர்கள் விபரம், யாழ். மாவட்டத்தில் கூட்டுறவுத்துறையில் அளப்பரிய சேவையாற்றியோர் கௌரவிப்பு, தொடர்ந்து 25 ஆண்டுகளுக்கு மேல் சேவையில் ஈடுபட்ட கிளைக்குழு உறுப்பினர்கள் கௌரவிப்பு, கூட்டுறவு முகாமைத்துவ பாரம்பரியங்கள் நவீன பொருளாதார வளர்ச்சியில் கொண்டுள்ள சாதக பாதக நிலைமைகள், அறிவுசார் மூலதனம் (க.தேவராஜா), கல்விச் சிந்தனையும் செயற்பாடும் நேற்று, இன்று, நாளை –(சோ.சந்திரசேகரன்), Development of an internal training system in a large co-operative organization (W. Upali Herath), Planning for a more member oriented co-operative future…(P.B.Rajaguru), கூட்டுறவுக் கோர் அறிமுகம், Tamil Book on the Subject “Introduction of Co-operation” Recommenden As A Standard Book for Studies in Principal and Practice of Co-operation (S. S. Sandarasegaram),சமஷ்டி வாதத்தின் தத்துவமும் இந்தியாவின் சமஷ்டி அரசியல் யாப்பும் (அம்பலவாணர் சிவராசா),

கூட்டுறவுக் கீதம் ஆகிய ஆக்கங்களும் இதில் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 39173).

ஏனைய பதிவுகள்

Online casino Real cash

Posts Account Verification Compared to Id Verification Carried on Query: British Bodies To deal with Playing Damage Kind of Incentives And you will Promotions We’ve

Online casino

Online casinos Online casino roulette Online casino Het gebruik van een random number generator garandeert dat spellen eerlijk verlopen bij betrouwbare online casino’s. Dit betekent