13914 தமிழ் நாயகம் 1913-2013: தனிநாயகம் அடிகள் நூற்றாண்டு விழா மலர்.

செ.அன்புராசா (மலராசிரியர்). யாழ்ப்பாணம்: தனிநாயகம் அடிகள் நினைவுச் சிறப்பு மலர்க் குழு, யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கம், யாழ். மறை மாவட்டம், 1வது பதிப்பு, 2013. (யாழ்ப்பாணம்: ஜே.எஸ். கிராபிக்ஸ், இல. 54, இராஜேந்திரா வீதி).

140 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25×18.5 சமீ., ISBN: 978-955-51423-4-2.

வாழ்த்தியல், வாழ்வியல், பதிவியல், பொதுவியல் ஆகிய நான்கு பிரிவுகளின்கீழ் ஆக்கங்கள் பிரித்துத் தரப்பட்டுள்ளன. வாழ்த்தியல் பிரிவில் இம்மலர் வெளியீட்டுக்காக பிரமுகர்கள் வழங்கிய வாழ்த்துக்களும், வாழ்வியல் பிரிவில் தமிழ்த்தூது தனிநாயகம் அடிகளார் பற்றிய வாழ்வும் பணிகளும் பற்றிய உரைகளும் இடம்பெற்றுள்ளன. பதிவியல் பிரிவில் நூற்றாண்டு நினைவு நிகழ்வையொட்டி ஏற்பாடு செய்யப்பட்ட பேச்சு, கட்டுரை, கவிதைப் போட்டிகளில் பங்கேற்றவர்களின் விபரங்கள் பரிசுபெற்றோரின் விபரங்கள் புகைப்படங்கள் என்பன இடம்பெற்றுள்ளன. பொதுவியல் என்ற பிரிவில் தமிழில் ஒப்பிலக்கிய ஆய்வுகள் (ஈஸ்வரநாதபிள்ளை குமரன்), திருக்குறள் புலப்படுத்தும் மக்கள் பங்கேற்றலின் கூறுகள் (இ.இராஜேஸ்கண்ணன்), தமிழின் தொன்மையையும் அதன் ஆழத்தினையும் உணர்த்தும் திருமந்திரம் (சி.யமுனானந்தா), மனிதனும் மொழியும் (இ.ஜெயராஜ்), ஈழத்து வேதாந்த மரபு (தி.செல்வமனோகரன்), பல்லவர் காலப் பக்தி இயக்கம் (க.சிவானந்தமூர்த்தி) ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்ட சிறப்புக் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.  இம்மலர் வெளியீட்டுக் குழுவில் அருள்திரு செ.அன்புராசா, ச.லலிசன், இ.இ.வசீகரன், இ.சர்வேஸ்வரா, இரா.செல்வவடிவேல் ஆகியோர் இணைந்து பணியாற்றியுள்ளனர்.

ஏனைய பதிவுகள்

Gold Strike für nüsse vortragen

Content Davinci diamonds Casino | Ähnliche Spiele wie gleichfalls Silver StrikeZurück zum Runde Gameplay Grabe in ein Tagebau, bis du Golden findest, aber pass nach,