எம்.எஸ்.எம்.அனஸ் (பதிப்பாசிரியர்). கண்டி: எஸ்.எம்.ஏ. ஹஸன் பாராட்டு விழா ஏற்பாட்டுக் குழு, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2004. (கண்டி: சாய் பிரிண்டர்ஸ்).
vi, 188 பக்கம், தகடுகள், விலை: ரூபா 350.00, அளவு: 24×18 சமீ.
கலாபூஷணம் எஸ்.எம்.ஏ. ஹஸன் அவர்களின் பாராட்டு மலரில் கீழ்க்கண்ட படைப்பாக்கங்கள் இடம்பெற்றுள்ளன. முன்னுரை (எம்.எஸ்.எம்.அனஸ்), பாராட்டுரை (அல் – ஹாஜ் றவூப் ஹக்கீம்), Appreciation of Al – Haj S.M.A. Hassan (M.C.M.Zubair), My Feelings About Progressive Educationist and Writer (M.Y.M.Meeadu), எனது நினைவுகளில் அல்ஹாஜ் ஹஸன் அவர்கள் (எம்.எல்.நஜிமுதீன்), வாழ்த்து (M.P.M.அஸ்ஹர்), மூதறிஞர் ஹஸன் வாழ்க (க.ப.சிவம்), கன்ஸ{ல்; உலூம் எஸ்.எம்.ஏ.ஹஸன் (ஆயிஷா மஹ்ரூப்), முஸ்லிம் இலக்கிய காவலர் எஸ்.எம்.ஏ.ஹஸன் – (S.A.R.M..செய்யித் ஹசன் மௌலானா), நற்குண சீலர் (சாரணா கையூம்), ஆசிரியத் தந்தை வாழ்க (இஷ்ஹாக்), பெருமை பேசும் (அன்பு முகையதீன்), தமிழ் பேசும் அறிஞர்களில் ஒருவர் (துரை மனோகரன்), எல்லோருக்கும் இனியவர் (ஸ்டார் ராசீக்), நினைவும் ஆசியும் (ரூபராணி), ஹசனுக்கு வாழ்த்துக்கள் (M.H.A.M.இஸ்மாயில்), இறைஞ்சும் இதயம் (தௌபா), ஹசனின் பொதுசேவைகள் (ஏ.எல்.எம்.றஷீத் ஹாஜியார்), இளைஞர் இயக்க முன்னோடி (ஹேந்தெனிய Y.M.M.A.), கலாபூஷணம் எஸ்.எம்.ஏ.ஹஸன் (றஷீத் எம்.றியாழ்), நூல்களுக்கூடாக ஒரு நூல் ஆசிரியர் (ஏ.இக்பால்), இலக்கிய வரலாறு படைத்த இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடுகள் (எஸ்.ஏ.ஆர்.எம்.செய்யீத் ஹஸன்),மகுடம் பூண்ட முஸ்லிம் நிகழ்ச்சி (எஸ்.ஐ.எம்.ஏ.ஜப்பார்), கண்டியில் முஸ்லிம்களின் வரலாற்றுப் பங்காற்றுகை (ஏ.எம்.நஜிமுதீன்), கலை இலக்கியத் துறைகளில் முஸ்லிம் பெண்களின் பங்களிப்பு (லஹீனா ஏ.ஹக்), சூபி இலக்கியங்கள் தோற்றமும் வளர்ச்சியும் (பீ.எம்.ஜமாஹிர்), நானும் என் எழுத்துக்களும் (நயிமா சித்திக்), ஹஸனின் யசஹாமி சிறுவர் இலக்கியம் (இக்பால் அலி), பெருமகன் எஸ்.எம்.ஏ.ஹஸன்-சில நினைவுகள் (ஆயிஷா நோநா), அகில இலங்கை முஸ்லிம் கல்வி மாநாடு நாற்பது வருடக் கல்விப் பணி (ஏ.எம்.நஹியா), அட்டவதானி அப்துல் காதிறுப் புலவர் (ஏ.எம்.ஏ.அஸீஸ்),சந்தத் திருப்புகழ் பாடிய புலவர்மலைக் கோமான் (எம்.எம்.உவைஸ்), ரைத்தலாவளை அஸீஸ் (எம்.ஐ.எம்.தௌபீக்), இஸ்லாமியத் தமிழாராய்ச்சி மாநாடுகள் இலங்கை பங்களிப்பு (எஸ்.எம்.ஏ.ஹஸன்), கலையும் நவ நிர்மாணங்களும் (எம்.எஸ்.எம்.அனஸ்), இலங்கையின் தேசியத்துவ இயக்கத்தில் இலங்கை இஸ்லாமிய புனருத்தாரண இயக்கத்தின் இடம் (அ.சிவராஜா), ஸர்செய்யிது அஹ்மது அவர்களின் வாழ்க்கை (வ.மி.ஷம்சுத்தீன்), பொதுமக்கள் சேவையில் வெற்றி கண்டவர் (ஸாஹிரா நாஸிர்), ஒறாபி பாஷா கலாசார நிலையம் (ஏ.ஜே.எம். சத்தார்), மகுதிலெப்பை-சிறுவர் கதை (எஸ்.எம்.ஏ.ஹஸன்), மலையக முஸ்லிம்களின் பாரம்பரிய கலை இலக்கியம் (எஸ்.எம்.ஏ.ஹஸன்), ஆசிரிய கலாசாலைகளின் தோற்றமும் வளர்ச்சியும் (எஸ்.எம்.ஏ.ஹசன்), பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் இலங்கை முஸ்லிம்களின் இலக்கிய முயற்சிகள் (எம்.ஐ.எம்.அமீன்), பேராதனைப் பள்ளிவாசல் (எம்.ஐ.எம்.கலீல்). (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 36527).