13965 ஏன் வேண்டும் தமிழ் ஈழம்?.

சுதந்திரன் வெளியீட்டாளர்கள். கொழும்பு 12: சுதந்திரன் வெளியீட்டகம், 194V, பண்டாரநாயக்க வீதி, 1வது பதிப்பு, மே 1977. (கொழும்பு 12: சுதந்திரன் அச்சகம்).

(2), 48 பக்கம், விலை: ரூபா 2.00, அளவு: 21×14 சமீ.

தமிழர் கூட்டணித் தலைவர்களான மூதறிஞர் தந்தை செல்வா, வ.ந.நவரத்தினம், பண்டிதர் கா.பொ.இரத்தினம், சி.கதிரவேற்பிள்ளை ஆகியோர் தேசிய அரசுப் பேரவையில் 1975ஆம் 1976ஆம் ஆண்டுகளின் வரவுசெலவுத்திட்ட விவாதத்தின்போது நிகழ்த்திய உரைகளின் தொகுப்பு இது. இது சுதந்திரன் வெளியீட்டுத் தொடரில் ஏழாவது  பிரசுரமாக வெளிவந்துள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 2876).

ஏனைய பதிவுகள்

Twist Poker Position 2024

Content How can i Discover Some other Ports Out of Jackpot Team Gambling enterprise? Where to find 120 Totally free Spins The real deal Currency?

14715 மானுடம் தோற்றிடுமோ?.

எஸ்.கருணானந்தராஜா. சென்னை 600 017: மணிமேகலைப் பிரசுரம், தபால் பெட்டி எண் 1447, 7(ப.எண் 4), தணிகாசலம் சாலை, தியாகராய நகர், 1வது பதிப்பு, 2019. (சென்னை 94: ஸ்கிரிப்ட் ஆஃப்செட்). xii, 180