11003 புதிய புத்திப் பயிற்சிமாலை.

நாவலர் அச்சுக்கூடம். யாழ்ப்பாணம்: க.வைத்தியலிங்கம், அதிபர், நாவலர் அச்சுக்கூட வெளியீடு, 1வது பதிப்பு, 1948. (யாழ்ப்பாணம்: நாவலர் அச்சுக்கூடம்).

36 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×13.5 சமீ.

ஐந்தாம் வகுப்பு முதல் தமிழ் ஆசிரிய பிரவேசப் பரீட்சை வரையுமான மாணவர்க்குரிய புத்திப் பயிற்சிகள் இந்நூலில் வழங்கப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 21639).

ஏனைய பதிவுகள்