11005 பொது அறிவுக் கலசம் 1000:அறிந்ததும் அறியாததும்.

கே.ராஜன் (இயற்பெயர்: க.துரைராஜரெட்ணம்). திருக்கோணமலை: எக்ஸலண்ட் ஸ்டடி சென்டர், 59, வித்தியாலயம் வீதி, 1வது பதிப்பு, ஜனவரி 2015. (வவுனியா: ஸ்கை பிரின்டர்ஸ்).

(6), 106 பக்கம், விலை: ரூபா 230., அளவு: 21×14.5 சமீ., ISBN: 978-955-54198-2-6.

பொது அறிவு சார்ந்த ஆயிரம் கேள்வி-பதில்களை இந்நூல் உள்ளடக்குகின்றது. நூலாசிரியர் திருக்கோணமலை கோணேஸ்வரா இந்துக் கல்லூரியின் ஆசிரியராவார். (இந்நூல் கொழும்புப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 10067). 

ஏனைய பதிவுகள்

13900 இந்திய விடுதலைப் போரில் இலங்கை மகன் பங்கு.

தியாகி கோ.இராஜகோபால். தெல்லிப்பழை: குரும்பசிட்டி சன்மார்க்க சபை, குரும்பசிட்டி, 1வது பதிப்பு, 1975. (சுன்னாகம்: திருமகள் அழுத்தகம்). xx, 212 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: ரூபா 8.50, அளவு: 18×12.5 சமீ. திருக்கோணமலையைப்

11863 திருக்குறள் ஆராய்ச்சி.

திருக்குறள் மன்றம். கொழும்பு: திருக்குறள் மன்றம், 1வது பதிப்பு, டிசம்பர் 1955. (சென்னை 1: ஸ்ரீமகள் கம்பெனி). 222 பக்கம், விலை: ரூபா 2.00, அளவு: 18×12 சமீ. திருக்குறள் தொடர்பாக ஈழத்திலும், தமிழகத்திலும்