11039 வீரகேசரி அன்று முதல் இன்று வரை: 1930-2010.

ஆர்.பிரபாகரன் (நாளிதழ் ஆசிரியர்), வீ.தேவராஜா (வாரமலர் ஆசிரியர்). கொழும்பு 14: வீரகேசரி, எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்பர்ஸ் சிலோன் பிரைவேட் லிமிட்டெட், 185, கிராண்ட்பாஸ் வீதி, 1வது பதிப்பு, 2010. (கொழும்பு 14: ENCL Commercial Printing Department எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்பர்ஸ் சிலோன் பிரைவேட் லிமிட்டெட், 185, கிராண்ட்பாஸ் வீதி).

(14), 400 பக்கம், ஓவியங்கள், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 42×30 சமீ.

அமரர் பெ.பெரி.சுப்பிரமணியச் செட்டியார் அவர்களால் கொழும்பில் நிறுவப்பட்ட வீரகேசரி தனது முதலாவது இதழை 6.8.1930இல் ஆரம்பித்து வைத்தது. 80 ஆண்டுகள் கடந்த நிலையில் வீரகேசரியின் வரலாற்று முக்கியத்துவமான 400 இதழ்களின் முன் பக்கங்களின் புகைப்படப் பிரதி வடிவங்கள்; இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளள. தினப்பதிப்பின் முதல் இதழ் (மலர் 1. இதழ் 1) 8 பக்கங்களில் 5 சதத்திற்கு விற்கப்பட்டுள்ளது. இந்நூலின் முதலாவது இதழ் முதல் 23.4.2010 (மலர் 80 இதழ் 220) வரையிலான  400 முதற் பக்கங்களும் இலங்கையின் பல வரலாற்றுத் தகவல்களையும் புகைப்படங்களையும் தாங்கி நிற்கின்றன. (இந்நூல் இலங்கைத் தேசிய நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 171003). 

ஏனைய பதிவுகள்

12634 – சித்த மருத்துவம் 1988/1989.

S.யோகேந்திரன், டீ.சைலஜா (இதழாசிரியர்கள்). யாழ்ப்பாணம்: சித்த மருத்துவ மாணவர் மன்றம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், 1வது பதிப்பு, 1989. (யாழ்ப்பாணம்: புனித வளன் கத்தோலிக்க அச்சகம்). xvi, 104 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24×18

Enjoy Free online Casino games

Blogs Customer support Review of Judge Online slots Bonuses and you will Campaigns inside the Gambling on line To play for real, you’re going to