க.கேசவதாசன். கொழும்பு 6: க.கேசவதாசன், இந்து மகளிர் கல்லூரி, 23 உருத்திரா மாவத்தை, 1வது பதிப்பு, 2003. (வத்தளை: கிறிப்ஸ் பிரிண்டேர்ஸ் பிரைவேற் லிமிட்டெட், 70/7, கனல் வீதி, ஹெந்தளை).
96 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 100., அளவு: 21.5×15 சமீ.
பெறுகைமுறை, தேற்றம், துணைப்பெறுகை, கடந்தகால வினாக்கள் என நான்கு அலகுகளில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. இவை ஜீ.சீ.ஈ. உயர்தரம், ஜீ.ஏ.க்யூ பரீட்சை வினாக்களில் முக்கியமான வினாவாகக் காணப்படுகின்றது. மேற்கூறப்பட்ட பகுதிகள் செய்கைகள், பயிற்சிகள், 22 வருடகால (கடந்தகால) வினாக்களுடன் வெளியிடப்பட்டுள்ளன. (இந்நூல் கொக்குவில் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் ஆர்- 7499).