11080 பொன்மொழிகள் 1000.

வே.நவமோகன் (தொகுப்பாசிரியர்). தெகிவளை: காயத்ரி பப்ளிக்கேஷன்ஸ், த.பெ.எண். 64, இல. 68, டீ சில்வா வீதி, 1வது பதிப்பு, மே 2012. (தெகிவளை: காயத்ரி அச்சகம்).

vi, 84 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 21.5×15 சமீ.

யாதுமூரான் என்ற புனைபெயரில் படைப்பாக்கங்களை வழங்கிவரும் வே. நவமோகன் தொகுத்துள்ள பொன்மொழிகள் இவை. தான் வாசித்த நூல்களில் இருந்தும் பிற ஆவணங்களில் இருந்தும்  இப் பொன்மொழிகளைத் தேர்வு செய்துள்ளார்.

ஏனைய பதிவுகள்

14663 வேர்கள்: கவிதைத் தொகுதி.

தி.வேல்நம்பி. யாழ்ப்பாணம்: தமிழ் மன்றம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், திருநெல்வேலி, 1வது பதிப்பு, ஆண்டு விபரம் தரப்படவில்லை. (யாழ்ப்பாணம்: ஸ்ரீ மீனாட்சி அச்சகம், நல்லூர்). 56 பக்கம், விலை: ரூபா 18.00, இந்திய ரூபா 12.00,