இரா.மயில்வாகனம் (தொகுப்பாசிரியர்). கொழும்பு: திருமதி மங்கையர்க்கரசி மயில்வகனம். 1வது பதிப்பு, ஏப்ரல் 2000. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48B, புளுமெண்டால் வீதி).
xxiv, 188 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14 சமீ.
அன்பே சிவம் அரனும் ஆன்மாவும் திருவுந்தியாரில், அரனும் ஆன்மாவும் திருக்களிற்றுப் படியாரில் (இரா.மயில்வாகனம்), சிவஞானபோத மலர்ச்சி (நா.செல்லப்பா), திருக்களிற்றுப் படியார் படிவம், அம்மையப்பரேயுலகுக்கு அம்மையப்பர் என்றறிக, அம்மையப்பரைத் தரிசித்துக் கூடும் முறைமை, அம்மை அப்பர் தரிசனம் அடைவிக்கும் சைவ நன்மார்க்கங்கள், சிவயோகம், இன்பமே எந்நாளுந் துன்பமில்லை, வேதாந்த தெளிவாம் சைவசித்தாந்தம், மகாவாக்கியம், ஐந்தொழில் ஆடல், பன்னிரு திருமுறைகள், (வி.சங்கரப்பிள்ளை), சுவாமி மாணிக்கவாசகரின் திருவாசகத்தில் ஒரு வாசகம் (மங்கையர்க்கரசி மயில்வாகனம்), நாம் இயற்கையில் காணும் அரிய சைவ சித்தாந்தங்கள் (சற்சொரூபவதி நாதன்), அரிச்சுவடி அமைப்பில் ஆன்ம ஞான வைப்பு (நாவற்குளி நடராசா), திருமூலரின் சமயச் சிந்தனைகள் (குமாரசுவாமி சோமசுந்தரம்), மெய்கண்ட சாத்திரத்தின் முற்பட்ட வைசித்தாந்தம் (தெ.ஈஸ்வரன்), சித்தாந்தத்தில் உயிர்த் தத்துவம் (செ.குணரெத்தினம்), சித்தாந்தச் சிந்தனைகள் (இ.ஜெயராஜ்), பசு பாசம் (சாந்தி நாவுக்கரசன்), பின்னுரை (இரா. மயில்வாகனம்) ஆகிய ஆக்கங்களின் தொகுப்பு இதுவாகும். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 20844).